தமிழ் நண்பர்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyFri Nov 28, 2014 12:45 am by sathi

» kajal agarwal
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyThu Nov 06, 2014 11:59 pm by Guest

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyWed Aug 27, 2014 4:08 pm by santhoshpart

» குடிகாரன் பொண்டாட்டி
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyTue Oct 23, 2012 10:27 pm by Admin

» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyTue Oct 23, 2012 6:07 pm by Guest

» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyTue Oct 23, 2012 6:05 pm by Guest

» ஆண்மகன் kavithai
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyTue Oct 23, 2012 11:29 am by Admin

» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyMon Oct 22, 2012 8:38 pm by meena

» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyMon Oct 22, 2012 8:35 pm by meena

» வாழ்க்கை - kavithai
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyMon Oct 22, 2012 8:34 pm by meena

» சேரவே முடியாத காதல்
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyMon Oct 22, 2012 8:33 pm by meena

» குடி கெடுத்த குடி
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyMon Oct 22, 2012 8:31 pm by meena

» செவ்வரளி மலரே
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» சுக்கு மருத்துவப்பயன்கள்...
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyMon Oct 22, 2012 8:27 pm by meena

» நலம் கொடுக்கும் இலைகள்
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyMon Oct 22, 2012 8:25 pm by meena

» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyMon Oct 22, 2012 8:22 pm by meena

» ஒரு காதல் Take Off !!!
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyMon Oct 22, 2012 2:40 pm by Admin

» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyMon Oct 22, 2012 1:56 pm by Admin

»  தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்
பில்லா 3 - கதை ரெடி (!)  EmptyMon Oct 22, 2012 1:14 pm by Admin

CMP 120

பில்லா 3 - கதை ரெடி (!)

Go down

பில்லா 3 - கதை ரெடி (!)  Empty பில்லா 3 - கதை ரெடி (!)

Post  Admin Sat Oct 20, 2012 3:08 pm

பில்லா 3 - கதை ரெடி (!)  Billa+3

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், அஜித் நடித்து பெரு வெற்றியடைந்த
பில்லா படத்தைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான பில்லா 2 படத்திலும் இதே
கூட்டணி இணைவதாக இருந்தது. சில காரணங்களால் இணைய முடியாத இக்கூட்டணி
மீண்டும் இணைந்து பில்லா 3 படத்தை உருவாக்குவது குறித்து பேச்சு...





சேவற்கொடி பறக்குதடா சேர்ந்து... ரிங்க்டோன் ஒலிக்க தினசரியை வைத்துவிட்டு, அலைபேசிக்கு காதைக் கொடுத்தான்.




ஹலோ வேலு ஹியர்!

I am back!




யா.. யாரு பேஸ்றது?

பில்லா.... டேவிட் பில்லா....! (மின்னல் வெட்டி இடி முழங்குகிறது!)




நீ எப்பிடி..?

ஹா ஹா ஹா! உயிரோடதான் இருக்கேன்!




ஆனா பிரபு சார்...

அவர் என்ன போலீசா இல்ல டாக்டரா? நான்
கோமால இருந்தப்ப, தான் சாப்பிடுற அவசரத்தில நான் செத்துட்டதா முடிவு பண்ணி
புதைச்சிட்டார். நல்ல வேளையா நம்ம டீம் வெளிய எடுத்து ட்ரீட்மென்ட்
பண்ணி...





ஆனா இந்த நியூஸ் எல்லாம்..

யாருக்குமே தெரியாது...இந்தியால இருந்து சீக்ரெட்டா நம்ம சிவாஜி ரகுவரன் டாக்டர் வந்து...




ரகுவரன் டாக்டரா?

ம்ம்ம்...அப்போ ரகுவரன் டாக்டர் உயிரோடதானே இருந்தார்..சிவாஜிக்கு எலெக்ட்ரிக் ஷாக் அடிச்சப்போ அவரு காப்பாத்தினதப் பாத்துதான்..




ஆனா அவர் எப்பிடி ஒத்துக்கிட்டார்?

வரலாறை ஒருமுறை திரும்பிப் பாரு..




அது பழைய படமாச்சே மறுபடியும் ஓட்றானுங்களா?

யோவ்! நான் சொன்ன வரலாறு..ஹிஸ்டரி!




ஹிஸ்ட்ரியப் பாரு! எங்கள மாதிரி டான் எல்லாருக்குமே முன்னோடி, குரு, தல எல்லாமே ரகுவரன் டாக்டர் தான். சோ...




நீ சொல்றதெல்லாம் உண்மையா?

சென்ட் பர்சென்ட்!அதான் நேர்ல சந்திக்கப் போறமே! ஆனா என்ன...உண்மை புரியும்போது பேசுற நிலைமைல நீ இருக்கமாட்டே! பை!







விஷ்ணு சார் பில்லா பிழைச்சுக்கிட்டானாம் கதைய ரெடி பண்ணுங்க!




பில்லா 3 - கதை ரெடி (!)  Billa+3



நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் logo வை design பண்ணியது உங்கள் ஜீ...! :-)

Admin
Admin

Posts : 35
Join date : 2012-10-20
Age : 42
Location : Tirunelveli

https://tamilfriends.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum