தமிழ் நண்பர்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyFri Nov 28, 2014 12:45 am by sathi

» kajal agarwal
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyThu Nov 06, 2014 11:59 pm by Guest

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyWed Aug 27, 2014 4:08 pm by santhoshpart

» குடிகாரன் பொண்டாட்டி
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyTue Oct 23, 2012 10:27 pm by Admin

» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyTue Oct 23, 2012 6:07 pm by Guest

» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyTue Oct 23, 2012 6:05 pm by Guest

» ஆண்மகன் kavithai
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyTue Oct 23, 2012 11:29 am by Admin

» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyMon Oct 22, 2012 8:38 pm by meena

» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyMon Oct 22, 2012 8:35 pm by meena

» வாழ்க்கை - kavithai
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyMon Oct 22, 2012 8:34 pm by meena

» சேரவே முடியாத காதல்
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyMon Oct 22, 2012 8:33 pm by meena

» குடி கெடுத்த குடி
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyMon Oct 22, 2012 8:31 pm by meena

» செவ்வரளி மலரே
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» சுக்கு மருத்துவப்பயன்கள்...
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyMon Oct 22, 2012 8:27 pm by meena

» நலம் கொடுக்கும் இலைகள்
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyMon Oct 22, 2012 8:25 pm by meena

» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyMon Oct 22, 2012 8:22 pm by meena

» ஒரு காதல் Take Off !!!
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyMon Oct 22, 2012 2:40 pm by Admin

» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyMon Oct 22, 2012 1:56 pm by Admin

»  தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்
நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! EmptyMon Oct 22, 2012 1:14 pm by Admin

CMP 120

நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!

Go down

நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்! Empty நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!

Post  raja1 Tue Oct 23, 2012 6:07 pm

நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!

width=தாம்பத்ய உறவின் போது வெளிப்படும் ஆழமான மூச்சு அதிக அளவில் ஆக்சிஜனை மூளைக்கு கொண்டு செல்கிறது. இதனால் மூளை மட்டுமல்லது உடலின் அனைத்து அவயங்களும் ஆரோக்கியமடையும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். செக்ஸ் உடலுக்கு மட்டுமல்ல ஆன்மாவிற்கும் நன்மை செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். தாம்பத்ய உறவின் மூலம் இன்னும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

7500 கலோரி காலி!

வாரத்திற்கு மூன்று முறை உறவில் ஈடுபடுவதன் மூலம் 7500 கலோரிகள் வரை காலியாகிறதாம். இது 75 மைல்கள் நடந்து சென்றதற்கு சமம் என்கின்றனர் பென்சில்வேனியா மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். மேலும் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் எரிக்கப்பட்டு இதயத்தை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

வலி போயே போச்சு!

செக்ஸ் மூலம் உடம்பும் மனசும் லேசாகும். எத்தகைய வலி ஏற்பட்டாலும் அதை நீக்கும் நிவாரணியாக செயல்படுகிறது. உடம்பல்லாம் அடிச்சுப் போட்ட மாதிரி வலிக்குதுப்பா என்று உங்களவர் சொன்னால் உடனே அதை நீக்கும் வழிகளில் இறங்குங்கள். மெதுவாக மசாஜ் செய்ய ஆரம்பித்து அப்புறம் விளையாட்டை தொடங்கலாம். இதனால் உடலில் சுரக்கும் உற்சாக ஹார்மோன்கள் உடல்வலியை போக்கிவிடும் என்கின்றனர் அமெரிக்காவின் பிரபல பாலியல் நிபுணர்கள். அதேபோல் உறவில் ஈடுபடுவதன் மூலம் மனஅழுத்தம், சோர்வு நீங்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.



அன்பு அதிகமாகும்

மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவின் மூலம் ஆர்கஸசத்தின் போதும் உறவின் போதும் சுரக்கும் சுரக்கும் டிஹெச்இஎ (dehydroepiandrosterone) ஹார்மோன் சாதாரண நேரத்தில் சுரப்பதை விட மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகமாக சுரக்கிறதாம். தம்பத்ய உறவின் மூலம் சுரக்கும் ஆக்ஸிடோசின் தம்பதியரிடையேயான பிணைப்பை அதிகரிக்கிறது. மேலும் தாம்பத்ய உறவின் மூலம் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கிறது. இது இதயத்தை பலப்படுத்துவதோடு பெண் உறுப்பின் திசுக்களை புத்துணர்ச்சியாக்குகிறது என்கின்றனர் நிபுணர்கள். மேலும் செக்ஸ் மூலம் ஆண் இனப்பெருக்க உறுப்பில் சுரக்கும் ஹார்மோன்கள் புரஸ்டேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறதாம்.

raja1
Guest


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum