தமிழ் நண்பர்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை
குடி கெடுத்த குடி EmptyFri Nov 28, 2014 12:45 am by sathi

» kajal agarwal
குடி கெடுத்த குடி EmptyThu Nov 06, 2014 11:59 pm by Guest

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
குடி கெடுத்த குடி EmptyWed Aug 27, 2014 4:08 pm by santhoshpart

» குடிகாரன் பொண்டாட்டி
குடி கெடுத்த குடி EmptyTue Oct 23, 2012 10:27 pm by Admin

» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!
குடி கெடுத்த குடி EmptyTue Oct 23, 2012 6:07 pm by Guest

» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!
குடி கெடுத்த குடி EmptyTue Oct 23, 2012 6:05 pm by Guest

» ஆண்மகன் kavithai
குடி கெடுத்த குடி EmptyTue Oct 23, 2012 11:29 am by Admin

» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்
குடி கெடுத்த குடி EmptyMon Oct 22, 2012 8:38 pm by meena

» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்
குடி கெடுத்த குடி EmptyMon Oct 22, 2012 8:35 pm by meena

» வாழ்க்கை - kavithai
குடி கெடுத்த குடி EmptyMon Oct 22, 2012 8:34 pm by meena

» சேரவே முடியாத காதல்
குடி கெடுத்த குடி EmptyMon Oct 22, 2012 8:33 pm by meena

» குடி கெடுத்த குடி
குடி கெடுத்த குடி EmptyMon Oct 22, 2012 8:31 pm by meena

» செவ்வரளி மலரே
குடி கெடுத்த குடி EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» சுக்கு மருத்துவப்பயன்கள்...
குடி கெடுத்த குடி EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட
குடி கெடுத்த குடி EmptyMon Oct 22, 2012 8:27 pm by meena

» நலம் கொடுக்கும் இலைகள்
குடி கெடுத்த குடி EmptyMon Oct 22, 2012 8:25 pm by meena

» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
குடி கெடுத்த குடி EmptyMon Oct 22, 2012 8:22 pm by meena

» ஒரு காதல் Take Off !!!
குடி கெடுத்த குடி EmptyMon Oct 22, 2012 2:40 pm by Admin

» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?
குடி கெடுத்த குடி EmptyMon Oct 22, 2012 1:56 pm by Admin

»  தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்
குடி கெடுத்த குடி EmptyMon Oct 22, 2012 1:14 pm by Admin

CMP 120

குடி கெடுத்த குடி

Go down

குடி கெடுத்த குடி Empty குடி கெடுத்த குடி

Post  meena Mon Oct 22, 2012 8:31 pm

கால் கடுக்க நட நடந்து
கதிரறுத்து கலை புடுங்கி
வாங்கி வந்த கூலி இங்க
அர வயித்த கூட நிரப்பல

பித்திரமா பாத்துக்குவான்னு
பந்தியில சோறு வச்சு
பத்து பேரு முன்னால
கைபிடிச்சி குடுத்தாங்க
என் புருசன்கிட்ட

கழுத்து புருஷன் கருணையால
வயித்து புருஷன்
உலகம் பாக்க வந்து
வருஷம் பத்து பிறந்திருச்சி

யார பாத்து குடிச்சானோ
என்ன ருசி கண்டானோ
சுய நினைவ அடகு வச்சு
திரியிரானே குடிகாரனா
ஊருக்குள்ள

இன்னி வரைக்கும் காத்து வச்சு
மூணு கிரான் தாலி தங்கம்
நெஞ்சுக்குள்ள பத்திரமா
பூட்டி வச்சிருக்கேன்

வெள்ளி முதல் வெண்கலம்
பித்தளை வரை
சீதனமாய் கொண்டு வந்ததை
குடிச்சி அழிச்சி ஓச்சிப்புட்டான்

சொந்தமின்னு இருந்த சனம்
குடிகாரன்னு விலகி போக
நான் உழைச்சி நடக்குதுங்க
என் குடும்பம்

குடிச்ச குடி பத்தலன்னு
அந்தி மங்கும் நேரத்தில
மஞ்ச கயிற அறுத்துபுட்டு
மாங்கல்யம் பிடிங்கி சென்றான்
குடும்பத்தை கெடுத்து நின்ன
சாராயத்தை தேடிக்கிட்டு

தின்ன உப்பு கண்ணு வழி
கரைந்து வர
படபடத்து நெஞ்சு குழி
ஏறி இறங்க
கண்ணு இரண்டும் தேடியது
உத்திரத்தை

கயிறு எடுத்து முடிச்சி
போட்டு நிக்கையிலே
அம்மான்னு கத்திகிட்டு
ஓடி வந்து கட்டி நின்ன
பிள்ள முகம் பார்த்து
தூக்கி எறிஞ்சேன்
சாவு எண்ணத்தை

எனக்கு பின்னே எம் பிள்ளை
நிக்க கூடாது அனாதையான்னு

meena

Posts : 22
Join date : 2012-10-20
Age : 38
Location : Tuticorin

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum