தமிழ் நண்பர்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை
குடிகாரன் பொண்டாட்டி  EmptyFri Nov 28, 2014 12:45 am by sathi

» kajal agarwal
குடிகாரன் பொண்டாட்டி  EmptyThu Nov 06, 2014 11:59 pm by Guest

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
குடிகாரன் பொண்டாட்டி  EmptyWed Aug 27, 2014 4:08 pm by santhoshpart

» குடிகாரன் பொண்டாட்டி
குடிகாரன் பொண்டாட்டி  EmptyTue Oct 23, 2012 10:27 pm by Admin

» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!
குடிகாரன் பொண்டாட்டி  EmptyTue Oct 23, 2012 6:07 pm by Guest

» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!
குடிகாரன் பொண்டாட்டி  EmptyTue Oct 23, 2012 6:05 pm by Guest

» ஆண்மகன் kavithai
குடிகாரன் பொண்டாட்டி  EmptyTue Oct 23, 2012 11:29 am by Admin

» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்
குடிகாரன் பொண்டாட்டி  EmptyMon Oct 22, 2012 8:38 pm by meena

» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்
குடிகாரன் பொண்டாட்டி  EmptyMon Oct 22, 2012 8:35 pm by meena

» வாழ்க்கை - kavithai
குடிகாரன் பொண்டாட்டி  EmptyMon Oct 22, 2012 8:34 pm by meena

» சேரவே முடியாத காதல்
குடிகாரன் பொண்டாட்டி  EmptyMon Oct 22, 2012 8:33 pm by meena

» குடி கெடுத்த குடி
குடிகாரன் பொண்டாட்டி  EmptyMon Oct 22, 2012 8:31 pm by meena

» செவ்வரளி மலரே
குடிகாரன் பொண்டாட்டி  EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» சுக்கு மருத்துவப்பயன்கள்...
குடிகாரன் பொண்டாட்டி  EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட
குடிகாரன் பொண்டாட்டி  EmptyMon Oct 22, 2012 8:27 pm by meena

» நலம் கொடுக்கும் இலைகள்
குடிகாரன் பொண்டாட்டி  EmptyMon Oct 22, 2012 8:25 pm by meena

» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
குடிகாரன் பொண்டாட்டி  EmptyMon Oct 22, 2012 8:22 pm by meena

» ஒரு காதல் Take Off !!!
குடிகாரன் பொண்டாட்டி  EmptyMon Oct 22, 2012 2:40 pm by Admin

» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?
குடிகாரன் பொண்டாட்டி  EmptyMon Oct 22, 2012 1:56 pm by Admin

»  தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்
குடிகாரன் பொண்டாட்டி  EmptyMon Oct 22, 2012 1:14 pm by Admin

CMP 120

குடிகாரன் பொண்டாட்டி

Go down

குடிகாரன் பொண்டாட்டி  Empty குடிகாரன் பொண்டாட்டி

Post  Admin Tue Oct 23, 2012 10:27 pm

அப்பேன் ஆத்தா தேடி பாத்து
கட்டி குடுத்த கல்யாணம்
குடிகார பாவியால
குட்டி செவரா போகுதிங்க !
பொம்பளையா பொறந்த பாவம்
பொறுத்துக்கிட்டு வாழ்றேன் நானும்
பொங்கி குதிச்சி எழும்பிப் புட்டா
பொசுங்கிப் போகும் குடும்ப மானம் !
பொழுது விடியும் நேரம் பாத்து
கொழுந்து காடு மலையேறி
பாடுபட்டு ஒழைக்குறேன் நான்
மூணு வேள சோத்துக்காக !
காயாரு வாங்கித் தர
வக்கில்லாத எம் புருசேன்
கா போத்த குடிக்க கூட
கையோங்கி அடிக்குறாங்க !
கொழுந்து காட்டு அட்ட
உறிஞ்சி குடிக்கும் ரெத்தம்
கட்டிக்கிட்ட குடிகாரேன்
உசுறெடுபான் நித்தம் !
ராணி மாதி வாழ நினச்சேன்
கூனி குறுகி வாழ்ந்து வாறேன்
சனியனோட ஆட்டத்தால
சளிச்சிப் போச்சி ஏ வாழ்க்க !
சாயங்கால நேரத்துல
சாயத் தண்ணி எனக்கு இல்ல
சாராயத்த குடிச்சிப் புட்டு
உசுரெடுத்து குடுப்பான் தொல்ல !
கொமரிப் புள்ள இருக்க வீடு
கூத்தடிப்பான் கூட்டாளிடோட
கூப்புட்டு நிறுத்த சொன்னா
கூச்ச போட்டு கொந்தளிப்பா(ன்) !
அலுத்துப் போச்சி
வெறுத்துப் போச்சி
மொத்த வாழ்க்கயும்
சளிச்சிப் போச்சி !
கட்டிக்கிட்ட பாவத்துக்கு
பொத்திக்கிட்டு வாழுறேன் நா
புத்திக் கெட்ட புருசன
தட்டி கேக்க நாதி இல்ல !

Admin
Admin

Posts : 35
Join date : 2012-10-20
Age : 42
Location : Tirunelveli

https://tamilfriends.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum