தமிழ் நண்பர்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை
நலம் கொடுக்கும் இலைகள் EmptyFri Nov 28, 2014 12:45 am by sathi

» kajal agarwal
நலம் கொடுக்கும் இலைகள் EmptyThu Nov 06, 2014 11:59 pm by Guest

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
நலம் கொடுக்கும் இலைகள் EmptyWed Aug 27, 2014 4:08 pm by santhoshpart

» குடிகாரன் பொண்டாட்டி
நலம் கொடுக்கும் இலைகள் EmptyTue Oct 23, 2012 10:27 pm by Admin

» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!
நலம் கொடுக்கும் இலைகள் EmptyTue Oct 23, 2012 6:07 pm by Guest

» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!
நலம் கொடுக்கும் இலைகள் EmptyTue Oct 23, 2012 6:05 pm by Guest

» ஆண்மகன் kavithai
நலம் கொடுக்கும் இலைகள் EmptyTue Oct 23, 2012 11:29 am by Admin

» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்
நலம் கொடுக்கும் இலைகள் EmptyMon Oct 22, 2012 8:38 pm by meena

» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்
நலம் கொடுக்கும் இலைகள் EmptyMon Oct 22, 2012 8:35 pm by meena

» வாழ்க்கை - kavithai
நலம் கொடுக்கும் இலைகள் EmptyMon Oct 22, 2012 8:34 pm by meena

» சேரவே முடியாத காதல்
நலம் கொடுக்கும் இலைகள் EmptyMon Oct 22, 2012 8:33 pm by meena

» குடி கெடுத்த குடி
நலம் கொடுக்கும் இலைகள் EmptyMon Oct 22, 2012 8:31 pm by meena

» செவ்வரளி மலரே
நலம் கொடுக்கும் இலைகள் EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» சுக்கு மருத்துவப்பயன்கள்...
நலம் கொடுக்கும் இலைகள் EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட
நலம் கொடுக்கும் இலைகள் EmptyMon Oct 22, 2012 8:27 pm by meena

» நலம் கொடுக்கும் இலைகள்
நலம் கொடுக்கும் இலைகள் EmptyMon Oct 22, 2012 8:25 pm by meena

» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
நலம் கொடுக்கும் இலைகள் EmptyMon Oct 22, 2012 8:22 pm by meena

» ஒரு காதல் Take Off !!!
நலம் கொடுக்கும் இலைகள் EmptyMon Oct 22, 2012 2:40 pm by Admin

» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?
நலம் கொடுக்கும் இலைகள் EmptyMon Oct 22, 2012 1:56 pm by Admin

»  தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்
நலம் கொடுக்கும் இலைகள் EmptyMon Oct 22, 2012 1:14 pm by Admin

CMP 120

நலம் கொடுக்கும் இலைகள்

Go down

நலம் கொடுக்கும் இலைகள் Empty நலம் கொடுக்கும் இலைகள்

Post  meena Mon Oct 22, 2012 8:25 pm

நலம் கொடுக்கும் இலைகள்




வேப்பிலை : குடல் புழுக்களைக் கொல்லவும், சர்க்கரை வியாதியை மட்டுப்படுத்தவும் உதவுகிறது.

துளசி இலை : கடுமையான ஜலதோஷம், சுவாசம் விடுவதில் பிரச்னை இருந்தால், தீர்த்து வைக்கிறது.

வெற்றிலை : அப்படியே நசுக்கி, சாற்றை நேரடியாக புண்களின் மீது தடவினால் குணமாகி விடும்.

கடுகு இலை: இதனுடைய சாறு, தொற்றினால் ஏற்படும் காது சம்பந்தமான பிரச்னைகளுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுகிறது.

பாகல் இலை : தளிர் இலைகளைச் சாப்பிட்டு வந்தால், இருமல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு ஆகியவை குணமாகும்.

முருங்கை இலை : சமைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.

மாவிலை : தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துத் தேநீர் மாதிரிக் குடித்து வந்தால், night blindness என்ற கண் பார்வைக் குறைகள் நீங்கும்.

பப்பாளி இலை: பசை போல் அரைத்துத் தீப்புண்களின் மீது தடவலாம்.

புளிய இலை: இதைச் சாப்பிட்டு வந்தால் பச்சை நரம்பு உள்ளவர்களுக்கு அது குணமாகும். மூல நோயையும் குணமாக்கும்.

புதினா இலை : சிறு பூச்சிகள் கடித்து விட்டால், காயத்தைக் கழுவ, புதினா இலையைத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.

முந்திரி இலை: தளிர் இலைகளை நன்றாகக் கடித்துத் தின்றால் பல் வலி போகும்.

கறிவேப்பிலை : முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும்; நீரிழிவு நோயைக் குணப்படுத்தும்.

ஆமணக்கு இலை : தோலின் மீது ஏற்படும் புண்களையும் காயங்களையும் குணமாக்கும்.

யூகலிப்டஸ் இலை : எக்ஸீமா என்ற படை நோய்க்கும், சொறி சிரங்குக்கும் நல்ல குணம் தருகிறது
cheers cheersபகிர்ந்த மைக்கு நன்றி

meena

Posts : 22
Join date : 2012-10-20
Age : 38
Location : Tuticorin

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum