Latest topics
» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyFri Nov 28, 2014 12:45 am by sathi

» kajal agarwal
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyThu Nov 06, 2014 11:59 pm by Guest

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyWed Aug 27, 2014 4:08 pm by santhoshpart

» குடிகாரன் பொண்டாட்டி
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyTue Oct 23, 2012 10:27 pm by Admin

» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyTue Oct 23, 2012 6:07 pm by Guest

» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyTue Oct 23, 2012 6:05 pm by Guest

» ஆண்மகன் kavithai
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyTue Oct 23, 2012 11:29 am by Admin

» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyMon Oct 22, 2012 8:38 pm by meena

» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyMon Oct 22, 2012 8:35 pm by meena

» வாழ்க்கை - kavithai
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyMon Oct 22, 2012 8:34 pm by meena

» சேரவே முடியாத காதல்
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyMon Oct 22, 2012 8:33 pm by meena

» குடி கெடுத்த குடி
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyMon Oct 22, 2012 8:31 pm by meena

» செவ்வரளி மலரே
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» சுக்கு மருத்துவப்பயன்கள்...
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyMon Oct 22, 2012 8:27 pm by meena

» நலம் கொடுக்கும் இலைகள்
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyMon Oct 22, 2012 8:25 pm by meena

» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyMon Oct 22, 2012 8:22 pm by meena

» ஒரு காதல் Take Off !!!
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyMon Oct 22, 2012 2:40 pm by Admin

» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyMon Oct 22, 2012 1:56 pm by Admin

»  தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்
நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் EmptyMon Oct 22, 2012 1:14 pm by Admin

CMP 120

நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

Go down

நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் Empty நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

Post  santhoshpart on Wed Aug 27, 2014 4:08 pm

“நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது 'கத்துக்குட்டி' படக்குழு!” (27.8.2014)

நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் Soori-birthday-celebration

நரேன் - சூரி கூட்டணியில் பக்கா காமெடி படமாக உருவெடுத்து வரும் 'கத்துக்குட்டி' இருவருக்குமே மிகப் பெரிய அளவில் பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த நேரத்தில் அண்ணன் சூரி அவர்கள் 'கத்துக்குட்டி' படத்துக்காகச் செய்த பேருதவி நினைவுகூறத்தக்கது. 'கத்துக்குட்டி' ஷூட்டிங்கிற்காக நாம் சூரி அண்ணனின் கால்ஷூட் கேட்டபோது, அவருடைய டைரி நிரம்பி வழிந்த நேரம். 'கத்துக்குட்டி' படத்தின் கதைக்கும் நம் நட்புக்கும் மட்டுமே தலைவணங்கி மிக பிஸியான நேரத்தில் நமக்காக நாட்கள் ஒதுக்கினார் சூரி. நாம் முதலில் அவரிடம் கேட்டது 15 நாட்கள் மட்டுமே. படத்தில் ஹீரோவுக்கு நிகரான பாத்திரம் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு படங்களில் மிகுந்த பரபரப்பாக நடித்துவந்த அண்ணன் சூரியை அதற்கு மேல் கால்ஷூட் கேட்டு தொந்தரவு செய்துவிடக் கூடாது என எண்ணியிருந்தோம் நாம். ஆனால், நம் படத்தின் ஷூட்டிங் நல்லபடி நடைபெற வேண்டும் என்பதற்காக, தானே வலிய முன்வந்து கூடுதலாக நாட்களை ஒதுக்கிக் கொடுத்து சூரி அண்ணன் செய்த உதவி காலத்துக்கும் மறக்க முடியாதது.

சூரி அண்ணன் முன்வந்து ஆர்வம் காட்டுகிற அளவுக்கு நம் படம் ஒன்றும் பெரிய அளவிலான ஸ்டார்கள் நடிக்கும் படம் அல்ல. பிரபலமான இயக்குநர் இயக்குகிற படம் அல்ல. பிரமாண்ட நிறுவனம் தயாரிக்கிற படம் அல்ல. முழுக்க முழுக்க புதுமுக ஆட்களாலேயே எடுக்கப்பட்டு வரும் நம் படத்துக்காக சூரி அண்ணன் இவ்வளவு பெரிய பங்களிப்பைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நல்ல கதைகளுக்கும் காட்சிகளுக்கும் அவர் எந்தளவுக்கு ஆர்வம் காட்டுவார் என்பதற்கு நம் 'கத்துக்குட்டி' படத்துக்கு அவர் காட்டும் அக்கறையே சாட்சி.

மேலும் தகவல்களுக்கு க்ளிக் >> http://kaththukkutti.com/soori-birthday-celebration.html

santhoshpart

Posts : 1
Join date : 2014-08-13

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum