தமிழ் நண்பர்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyFri Nov 28, 2014 12:45 am by sathi

» kajal agarwal
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyThu Nov 06, 2014 11:59 pm by Guest

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyWed Aug 27, 2014 4:08 pm by santhoshpart

» குடிகாரன் பொண்டாட்டி
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyTue Oct 23, 2012 10:27 pm by Admin

» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyTue Oct 23, 2012 6:07 pm by Guest

» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyTue Oct 23, 2012 6:05 pm by Guest

» ஆண்மகன் kavithai
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyTue Oct 23, 2012 11:29 am by Admin

» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyMon Oct 22, 2012 8:38 pm by meena

» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyMon Oct 22, 2012 8:35 pm by meena

» வாழ்க்கை - kavithai
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyMon Oct 22, 2012 8:34 pm by meena

» சேரவே முடியாத காதல்
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyMon Oct 22, 2012 8:33 pm by meena

» குடி கெடுத்த குடி
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyMon Oct 22, 2012 8:31 pm by meena

» செவ்வரளி மலரே
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» சுக்கு மருத்துவப்பயன்கள்...
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyMon Oct 22, 2012 8:27 pm by meena

» நலம் கொடுக்கும் இலைகள்
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyMon Oct 22, 2012 8:25 pm by meena

» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyMon Oct 22, 2012 8:22 pm by meena

» ஒரு காதல் Take Off !!!
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyMon Oct 22, 2012 2:40 pm by Admin

» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyMon Oct 22, 2012 1:56 pm by Admin

»  தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்
காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! EmptyMon Oct 22, 2012 1:14 pm by Admin

CMP 120

காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!

Go down

காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க! Empty காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!

Post  geetha Tue Oct 23, 2012 6:05 pm

காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!

width=காதுக்கு இனிய இசை, மனதுக்கு பிடித்த புத்தகம், ருசியான சாப்பாடு, இதுபோலத்தான் காதலும். தாம்பத்ய வாழ்க்கையில் காதல், அன்போடு சின்ன சின்ன சில்மிஷங்கள், ரொமான்ஸ்கள் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இல்லற வாழ்க்கையில் சுவாரஸ்யம் கூடும். தம்பதியரிடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்க நிபுணர்கள் கூறுவதை கேளுங்களேன்.

மனித வாழ்க்கையில் காதலும் ரொமான்ஸும் மட்டும் இல்லை என்றால் பாதிப்பேர் பைத்தியமாகத்தான் அலைந்திருப்பார்கள். அந்த அளவிற்கு காதலும் ரொமான்ஸ் உணர்வுகளும் மனித வாழ்க்கையை உயிர்ப்போடு வைத்திருப்பவை.

காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம் ‘பிளேபாய்’ தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுனமொழியில்கூட காதல் செய்துவிடலாம். ‘ப்ளடானிக் லவ்’ (Platonic love) என்று சொல்வார்கள். ஆனால், ரொமான்ஸ் அப்படியல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும்.

‘மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்க்கையில் தம்பதியரிடையே உறவும், பிணைப்பும் அதிகரிக்க வேண்டும் எனில் காதல், அன்போடு, கொஞ்சம் ரொமான்ஸ் உணர்வுகளும் இருக்கவேண்டும்.

கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும். மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். வீட்டிற்குள் இருக்கும் மனைவிக்கு வெளியே சென்று வரும் கணவன் ஒரு முழம் பூ வாங்கி வந்தால் கூட அது ரொமான்ஸ்தான்.

முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்சினையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். மனம் திறந்து வெளிப்படையாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். மனிதர்களின் ரொமான்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கூட மூன்றுவகையானவர்கள் இருக்கிறார்கள். அதில் முதல் வகை, ‘நான் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்’ என்று நினைப்பவர்கள்.

இரண்டாவது வகை ‘நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்’ என்று நினைப்பவர்கள்.

மூன்றாவது வகை, ‘நான் சரி யாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை’ என்று நினைப்பவர்கள்.

இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்சினைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள் முதல் வகைதான். ‘நானும் சரி, நீயும் சரி. பேசித்தீர்ப்போம் வா’ என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.

இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

எனவே தம்பதியரிடையே காதலும், ரொமான்ஸ் அதிகரிக்கவேண்டும் எனில் சந்தோசமாக, சங்கீதமாக வாழ்க்கையை அனுபவியுங்கள் என்கின்றனர் நீங்க எப்படி? உங்க ரொமான்ஸ் வாழ்க்கை எப்படி?

geetha
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum