Latest topics
» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை
மணல் திதி tamil kavithai EmptyFri Nov 28, 2014 12:45 am by sathi

» kajal agarwal
மணல் திதி tamil kavithai EmptyThu Nov 06, 2014 11:59 pm by Guest

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
மணல் திதி tamil kavithai EmptyWed Aug 27, 2014 4:08 pm by santhoshpart

» குடிகாரன் பொண்டாட்டி
மணல் திதி tamil kavithai EmptyTue Oct 23, 2012 10:27 pm by Admin

» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!
மணல் திதி tamil kavithai EmptyTue Oct 23, 2012 6:07 pm by Guest

» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!
மணல் திதி tamil kavithai EmptyTue Oct 23, 2012 6:05 pm by Guest

» ஆண்மகன் kavithai
மணல் திதி tamil kavithai EmptyTue Oct 23, 2012 11:29 am by Admin

» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்
மணல் திதி tamil kavithai EmptyMon Oct 22, 2012 8:38 pm by meena

» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்
மணல் திதி tamil kavithai EmptyMon Oct 22, 2012 8:35 pm by meena

» வாழ்க்கை - kavithai
மணல் திதி tamil kavithai EmptyMon Oct 22, 2012 8:34 pm by meena

» சேரவே முடியாத காதல்
மணல் திதி tamil kavithai EmptyMon Oct 22, 2012 8:33 pm by meena

» குடி கெடுத்த குடி
மணல் திதி tamil kavithai EmptyMon Oct 22, 2012 8:31 pm by meena

» செவ்வரளி மலரே
மணல் திதி tamil kavithai EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» சுக்கு மருத்துவப்பயன்கள்...
மணல் திதி tamil kavithai EmptyMon Oct 22, 2012 8:30 pm by meena

» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட
மணல் திதி tamil kavithai EmptyMon Oct 22, 2012 8:27 pm by meena

» நலம் கொடுக்கும் இலைகள்
மணல் திதி tamil kavithai EmptyMon Oct 22, 2012 8:25 pm by meena

» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
மணல் திதி tamil kavithai EmptyMon Oct 22, 2012 8:22 pm by meena

» ஒரு காதல் Take Off !!!
மணல் திதி tamil kavithai EmptyMon Oct 22, 2012 2:40 pm by Admin

» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?
மணல் திதி tamil kavithai EmptyMon Oct 22, 2012 1:56 pm by Admin

»  தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்
மணல் திதி tamil kavithai EmptyMon Oct 22, 2012 1:14 pm by Admin

CMP 120

மணல் திதி tamil kavithai

Go down

மணல் திதி tamil kavithai Empty மணல் திதி tamil kavithai

Post  Admin on Mon Oct 22, 2012 10:03 am

வீடுகட்டி விளையாடிய
ஓடை மணல்,
மீன் சேகரித்த
ஊற்றுக்குழிகள்,
ஈரமண்ணெடுத்து
முகங்களில் பூசி மகிழ்ந்த
குழந்தை நாட்கள்,
நீரை முத்தமிட்டு சுற்றிய
நீலநிற தட்டான்கள்,
வண்ண ஓவியமாய்மின்னிய தங்க மணல்,
எல்லாம் சேர்ந்து
குற்றஉணர்ச்சிகளாய்
நெஞ்சை தைத்தன
மணல் திருட்டில் பழியாகி
தடம் தொலைத்த ஓடைமணல்-
சாந்துக் கலவையாய்
வீட்டுச்சுவருக்குள்
சமாதி ஆகுகையில்......

Admin
Admin

Posts : 35
Join date : 2012-10-20
Age : 37
Location : Tirunelveli

View user profile http://tamilfriends.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum