Latest topics
» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை
Fri Nov 28, 2014 12:45 am by sathi

» kajal agarwal
Thu Nov 06, 2014 11:59 pm by Guest

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
Wed Aug 27, 2014 4:08 pm by santhoshpart

» குடிகாரன் பொண்டாட்டி
Tue Oct 23, 2012 10:27 pm by Admin

» நைட்ல விடுற ‘மூச்சு’ மூளைக்கு நன்மை செய்யும்!
Tue Oct 23, 2012 6:07 pm by Guest

» காதல் மட்டுமில்ல….. கொஞ்சம் ரொமான்ஸ் வேணுங்க!
Tue Oct 23, 2012 6:05 pm by Guest

» ஆண்மகன் kavithai
Tue Oct 23, 2012 11:29 am by Admin

» வெங்காயம் வெட்டும் போது கண்களில் தண்ணீர் வரக் காரணம்
Mon Oct 22, 2012 8:38 pm by meena

» கோயம்பேடு பேருந்து நிலையம் - சினிமா விமர்சனம்
Mon Oct 22, 2012 8:35 pm by meena

» வாழ்க்கை - kavithai
Mon Oct 22, 2012 8:34 pm by meena

» சேரவே முடியாத காதல்
Mon Oct 22, 2012 8:33 pm by meena

» குடி கெடுத்த குடி
Mon Oct 22, 2012 8:31 pm by meena

» செவ்வரளி மலரே
Mon Oct 22, 2012 8:30 pm by meena

» சுக்கு மருத்துவப்பயன்கள்...
Mon Oct 22, 2012 8:30 pm by meena

» இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட
Mon Oct 22, 2012 8:27 pm by meena

» நலம் கொடுக்கும் இலைகள்
Mon Oct 22, 2012 8:25 pm by meena

» நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…
Mon Oct 22, 2012 8:22 pm by meena

» ஒரு காதல் Take Off !!!
Mon Oct 22, 2012 2:40 pm by Admin

» ஆண்களின் எந்த விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்கும் ?
Mon Oct 22, 2012 1:56 pm by Admin

»  தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்
Mon Oct 22, 2012 1:14 pm by Admin

CMP 120

உங்களவரை வழிக்குக் கொண்டு வரத் தெரியலையா?... இதப் பண்ணுங்க!

Go down

உங்களவரை வழிக்குக் கொண்டு வரத் தெரியலையா?... இதப் பண்ணுங்க!

Post  meena on Sun Oct 21, 2012 1:49 pm


எல்லாப் பெண்களுக்குமே கிட்டத்தட்ட இந்த சிக்கல் இருக்கும். பெரும்பாலான நேரத்தில் ஆண்களை மூடுக்குக் கொண்டு வருவதிலும், சோம்பலை நீக்கி புத்துயிர் பெறச் செய்வதிலும் பெண்கள் படும் பாடு இருக்கே.. சொல்லி மாள முடியாது.
செக்ஸில் ஆர்வம் இல்லாதவர்கள் இருக்க முடியாது. அதேசமயம், சரியான நேரத்தில் சரியான மூடு வராமல் போய் விட்டால், பிறகு உறவு சுவைக்காமல் போய் விடும். இட்லியை அவித்தவுடனேயே சூடாக சாப்பிட்டால்தான் வாய்க்குள் கடகடவென இறங்கும். ஆறி அவலாகிப் போன பிறகு சாப்பிட்டால் விக்கல்தான் வரும். அப்படித்தான் செக்ஸ் உணர்வும்.
இப்படி மூடு இல்லாமல், மந்தமாக இருக்கும் ஆண்களை வழிக்குக் கொண்டு வர என்ன செய்யலாம்..பெண்களே உங்களுக்காக சில டிப்ஸ்கள்...
- உங்களவர் பெட்டில் படுத்திருக்கும்போது அவருக்குப் பக்கத்தில் போய் உட்காருங்கள். மறக்காமல், சேலையில் இருங்கள். அவருக்கு முன்பு சாய்ந்து உட்கார்ந்தபடி போஸ் கொடுங்கள். அப்போது சேலை விலகியிருக்க வேண்டும், ஜாக்கெட்டில் மேல் இரண்டு பட்டன்கள் திறந்திருந்தால் இன்னும் உசிதம். உங்கள் முன்னழகுதிமிறியபடி காட்சி தரும்படி இருங்கள், அதை அவர் பார்க்குமாறுசெய்ய வேண்டியது முக்கியம். நிச்சயம் யாராக இருந்தாலும் இந்தக் கோலத்தைப் பார்க்கும்போது அலங்கோலமாவது நிச்சயம்.
- வீட்டுக்காரர், ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாரா... கவலையே வேண்டாம். அவருக்கு முன்பு உடை மாற்றுவது போல நடியுங்கள். அரைகுறையான உடையுடன் - சேலைதான் பெஸ்ட் சாய்ஸ் - அவர் முன்பு நின்று கொண்டு டிரஸ்ஸை சரி செய்வது போல நடியுங்கள். சேலை முந்தானையை கீழே விட்டு விடுங்கள். ஜாக்கெட்டை சரி செய்வது போல காட்டிக் கொள்ளுங்கள். முடிந்தால் ஜாக்கெட்டைக் கழற்றி விட்டு பிராவிலிருந்தே கூட ஆரம்பிக்கலாம், தப்பே இல்லை.
பிரா ஹூக்கை மாட்டவே முடியாதது போல முகத்தில் கஷ்டம் காட்டுங்கள். முடிந்தால், ஏங்க இந்த ஹூக்கை கொஞ்சம் மாட்டி விடுங்களேன் என்று அவரிடம் கொஞ்சலாக கூறுங்கள். மனிதர் அவருடைய ஹூக் கழன்று போய் ஓடி வந்து ஈசிக் கொள்வார்.
- அறைக்குள் அவர் இருக்கிறாரா... நீங்க முதலில் பாத்ரூமுக்கு போங்க. லேசாக குளியுங்கள். பிறகு ஈரம் சொட்டச் சொட்ட அவர் முன்பு வந்து நின்று கொண்டு உடலைத் துவட்டுங்கள். முழுக்க நிர்வாணமாக இருக்க வேண்டாம். உள்பாவாடை மற்றும் பிராவுடன் இருக்கலாம், கிளர்ச்சியைத் தூண்ட இதுதான் பெஸ்ட் வழி. அவருக்கு முன்பு குணிந்தபடியும், ஒரு காலைத் தூக்கி அவருக்கு முன்பாக கட்டிலிலோ அல்லது சேரிலோ வைத்தபடி தொடை வரை பாவாடையை தூக்கி விட்டுக் கொண்டு துடைக்கலாம் இல்லாவிட்டால் அப்படிச் செய்வது போல நடிக்கலாம். மனிதர் ஒரு கண்ணை உங்கள் மீது திருப்புவதை ஓரக் கண்ணால் நீங்கள் பார்க்கலாம்.
- அவர் பாட்டுக்கு டிவி பார்த்துக் கொண்டிருக்கிறாரா... டோன்ட் ஒர்ரி, பக்கத்தில் போய் படுங்கள். வழக்கம்போல உடைகள் அலங்கோலமாக உடலில் கிடக்கட்டும். நைஸாக அவரது லுங்கிக்குள் கையை விட்டு கலகலவென சில விளையாட்டுக்களை ஆரம்பியுங்கள். விரல்களின் வித்தையால் மனிதர் நெளிவார். அப்படியே சிறிது நேரம் விரல்களால் வீணையை மீட்டுவது போல நீடியுங்கள். சில விநாடிகளிலேயே உங்கள் மீது அவர் பாய்வது உறுதி.
- ஏங்க இங்க என்ன இருக்குன்னு பாருங்க் என்று லேசாக உங்களது நைட்டியை விலக்கி அவர் கண் முன்பாக குணிந்து நின்று கொண்டு சொல்லுங்கள். மனுஷன் சஞ்சலப்படுவது உறுதி. அதேபோல உங்களது முன்னழகை துருத்தினாற் போல அவர் கண் முன்பு காட்டிக் கொண்டும் அவரை டைவர்ட் செய்யலாம்.
இப்படி விதம் விதமாக கிளர்ச்சியை ஏற்படுத்தி, உணர்ச்சியை தூண்டுவித்து உள்ளம்நிறைந்த மகிழ்ச்சியை அனுபவிக்கலாம்.. டிரை பண்ணிப் பாருங்களேன்...!

meena

Posts : 22
Join date : 2012-10-20
Age : 32
Location : Tuticorin

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum